Tuesday, April 22, 2025

தேசிய கீதத்தை அவமதித்த நிதிஷ் குமார். எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த விளையாட்டு போட்டி நிகழ்ச்சியில் முதல்வர் நிதிஷ் கலந்து கொண்டார். அப்போது தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அப்போது நிதிஷ் குமார் மேடைக்கு அருகே நின்றிருந்த சிலரை பார்த்து கைகுலுக்கினார்.

சிரித்துக்கொண்டே நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை நோக்கி கையசைத்தார். இதையடுத்து தேசிய கீதத்தை முதல்வர் அவமதித்துவிட்டதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

Latest news