Friday, March 14, 2025

ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கத்தின் விலை

சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.65,840க்கும் கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,230க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.66,400 க்கும் கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ரூ. 8,300 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Latest news