Friday, March 14, 2025

நாசாவில் முக்கிய அதிகாரிகள் பணிநீக்கம் – அதிபர் டிரம்ப் நடவடிக்கை

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து அரசு அலுவலகங்களில் பணி புரிந்து வரும் பலரை பணி நீக்கம் செய்து வருகிறார்.

இந்நிலையில் அமெரிக்கா நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வானிலை ஆய்வு மற்றும் பருவக்கால மாறுபாடு இலாகா தலைவராக பணியாற்றி வந்த கேத்ரின் கால்வின் என்ற பெண் ஆராய்ச்சியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் 23 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நாசாவில் வானிலை மாறுபாடு என்றும் துறை தேவையில்லாதது என டிரம்ப் ஏற்கனவே கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.

Latest news