Sunday, February 15, 2026

சற்று உயர்ந்த தங்கத்தின் விலை : இன்றைய விலை நிலவரம் என்ன?

சென்னையில் நேற்று (மார்ச் 7) தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,030க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.64,240க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

அதன்படி சென்னையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,040க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.64,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News