Sunday, February 15, 2026

ரூ.65 ஆயிரத்தை நெருங்கும் தங்கத்தின் விலை

சென்னையில் நேரு ஒரு சவரன் தங்கம் ரூ.80 உயர்ந்து ரூ.64,440க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.8,055க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

அதன்படி சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.160 உயர்ந்து ரூ.64,600 க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ.20 உயர்ந்து ரூ.8,075 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.108க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News