விவசாயிகளின் வங்கி கணக்கில் 2000 ரூபாய் வரப்போகுது : எப்போது தெரியுமா? Business February 22, 2025 Updated: February 22, 2025 By Sathiyam TV Share FacebookTwitterPinterestWhatsApp மத்திய அரசின் ‘பிரதமர் மோடியின் கிஷான்’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வரும் 24ம் தேதி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. 19-வது தவணையான இந்த உதவித் தொகையை நாடு முழுவதும் 9.8 கோடி விவசாயிகள் பெற உள்ளனர். Share FacebookTwitterPinterestWhatsApp Latest news Tamilnadu “நான் யார் காலிலும் ஊர்ந்து செல்பவன் கிடையாது” : முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அதிரடி பேச்சு Sathiyam TV - April 18, 2025 Digital Special ‘loan’ வாங்குவதில் கடுமையான கட்டுப்பாடு! சாமானியர்களின் தலையில் விழுந்த ‘பேரிடி’! கழுத்தை நெறிக்கும் ‘RBI’ ! Sathiyam TV - April 18, 2025 India மகனுக்கு பதிலாக தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் Sathiyam TV - April 18, 2025 Politics அதிமுக – பாஜக கூட்டணி கட்டாய திருமணம் போன்றது – கார்த்தி சிதம்பரம் விமர்சனம் Sathiyam TV - April 18, 2025 India மாதம் ரூ.8,000 சம்பாதிக்கும் தொழிலாளிக்கு, 13 கோடி ரூபாய் வருமான வரி Sathiyam TV - April 18, 2025 India “இந்துக்களே வீட்டில் ஆயுதம் வைத்துக்கொள்ளுங்கள்” : பாஜக மூத்த தலைவர் சர்ச்சை பேச்சு Sathiyam TV - April 18, 2025 Cinema மருத்துவர்களின் கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ….அவருக்கு என்னதான் ஆச்சு? Sathiyam TV - April 18, 2025