Tuesday, December 23, 2025

குறுக்க இந்த கௌசிக் வந்தா….பாஜக, திமுக இடையே நுழைந்த தவெக

பிரபல சமூக வலைதளமான ‘எக்ஸ்’ தளத்தில் ‘Get Out Modi’ என்ற ஹேஷ் டேக்கை திமுகவினரும், ‘Get Out Stalin’ என்ற ஹேஷ் டேக்கை பாஜகவினரும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக, திமுக இடையே நுழைந்த தவெக TVK For TN என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Related News

Latest News