Friday, March 14, 2025

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (18-02-2025)

சென்னையில் நேற்று ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. அதே போல கிராமுக்கு ரூ.30 உயர்ந்துள்ளது.

அதன்படி சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரன் ரூ.63,760 க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ.7,970 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.108 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Latest news