Sunday, April 20, 2025

‘நிதானமா பேசுங்க’ – சீமானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை

2019 விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ராஜீவ் காந்தி குறித்து அவதூறாக பேசியதாக சீமான் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து நிதானத்துடன் பேச வேண்டும். அடுத்தவரை எரிச்சலூட்டும் வகையில் பேசுவதுதான் சீமானுக்கு வழக்கமாக உள்ளது என நீதிபதி வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Latest news