ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ், மாகாண போக்குவரத்து அமைச்சர் ஜோ ஹைலென், தனிப்பட்ட காரணங்களுக்காக அரசு காரை பயன்படுத்தியுள்ளார். இதையடுத்து ஜோ ஹைலென் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அரசு கார், ஓட்டுநரை தனிப்பட்ட பயணத்திற்கு பயன்படுத்த அங்கு அனுமதி இருந்தாலும், பொதுமக்களின் அபிமானத்தை இதன் மூலம் இழந்துவிட்டதாக ஜோ ஹைலென் ஒப்புக்கொண்டுள்ளார்.