கனடா மீது டிரம்ப் இன்று (01.02.2025) 20% வரியை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் ட்ரம்பிற்கு கனடா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா எங்கள் மீது கூடுதல் வரியை விதிப்பது சரியாக இருக்காது. கனடா மீது 25% வரி விதிக்கும் பட்சத்தில் நாங்கள் அமெரிக்காவிற்கு எரிபொருள் வழங்க மாட்டோம் என்றும் கனடா அறிவித்து உள்ளது.
கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக மாற்ற அழுத்தம் தந்தால் அமெரிக்கா கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது.