Wednesday, January 14, 2026

எடப்பாடிக்கு ஷாக்! அதிமுக முக்கிய புள்ளியை தட்டி தூக்கிய விஜய்!

தமிழக பாஜக வின் மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் மாநிலத் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல்குமார் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாஜக வில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

இந்நிலையில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்மல்குமார் இணைந்துள்ளார். அங்கு அவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related News

Latest News