Thursday, January 15, 2026

இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் (27-01-2025)

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. கடந்த 22ம் தேதி தங்கத்தின் விலை ரூ. 60 ஆயிரத்தை கடந்து விறபனையானது. இந்நிலையில் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.

அதன் படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.60,320-க்கும் கிராம் ரூ.7,540-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.104-க்கு விற்பனையாகிறது.

Related News

Latest News