Wednesday, August 20, 2025
HTML tutorial

ரீ ரிலீஸாகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்

இயக்குனர் ஏ.ஜே.முருகன் இயக்கத்தில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் மன்மதன். இப்படத்தில் சிலம்பரசன், ஜோதிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற எல்லா பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகர் சிலம்பரசன் பிப்ரவரி மாதம் 3-ந் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு “மன்மதன்” திரைப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News