உலகமே 2025ஆம் ஆண்டை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் கிரிபாட்டி என்ற குட்டித் தீவில் புத்தாண்டு பிறந்தது. இதையடுத்து நியூசிலாந்து நாட்டில் ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது. ஆங்கில புத்தாண்டு பிறந்ததை அடுத்து அங்குள்ள மக்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.