Wednesday, February 5, 2025

வருடத்தின் கடைசி நாளில் இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கத்தின் விலை

தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. அதனை தொடர்ந்து நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. 

சென்னையில் 22 கேரட் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ஆனது 7150 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் கிராமுக்கு 40ரூபாய் குறைந்து 7110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல சவரன் 57 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் 320 ரூபாய்குறைந்து 56 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.98-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.98,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Latest news