Friday, July 4, 2025

கஜகஸ்தானில் வெடித்து சிதறிய விமானம் – பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு

கஜகஸ்தான் நாட்டில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் ஒன்று தரையிறங்கிய போது வெடித்து சிதறியது. 67 பயணிகள் 5 விமானிகள் என மொத்தம் 72 பேர் இந்த விமானத்தில் பயணித்துள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news