Monday, December 23, 2024

பீகாரில் இருந்து கொண்டுவரப்பட்ட கள்ளத்துப்பாக்கி கோவையில் பறிமுதல்

பீகாரில் இருந்து கோவை கொண்டுவரப்பட்ட கள்ளத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கள்ளத்துப்பாக்கி மற்றும் 6 தோட்டக்களை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கோவையைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் மணிகண்ட பிரபு என்பவருக்காக கள்ளத்துப்பாக்கி வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest news