Wednesday, February 5, 2025

CSK அணிக்காக விளையாடுவேன் – அஸ்வின் பேட்டி

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். அவருடைய அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றாலும், ஐ.பி.எல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடப்போவதாகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடர விரும்புவதாகவும் சுழல்பந்து வீரர் அஸ்வின் பேட்டி அளித்துள்ளார்.

Latest news