Monday, December 23, 2024

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலு குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில் சென்னை மற்றும் புறநகரில் ஒரு சில பகுதிகளில் அடுத்த 2 நாட்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Latest news