Wednesday, January 14, 2026

அடுத்த மாதம் முதல் புறநகர் ரயில்களில் ஏசி..!!

சென்னையில் ஏசி பெட்டிகளுடன் கூடிய புறநகர் ரயில் சேவை அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏசி பெட்டிகளில் பயணம் செய்வதற்கான கட்டணத்தை நிர்ணயிக்க அதிகாரிகள் குழு ஆலோசனை செய்து வருகின்றனர்.

செங்கல்பட்டு, அரக்கோணம், திருத்தணி வரை செல்லும் 12 பெட்டிகள் கொண்ட ஏசி ரயில்கள் ஐசிஎப் தொழிற்சாலையில் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related News

Latest News