சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லவேண்டிய ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 162 பயணிகள் நீண்ட நேரம் காத்துக்கிடக்கின்றனர்.
12 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் 2 மணிக்கு கிளம்பும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் விமானம் இன்னும் புறப்படாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.