லெட்ஸ் கெட் மெரிட் (Lets Get Married-LGM) திரைப்படத்தின் முதல் பாடலான நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
தமிழ் மணி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் லெட்ஸ் கெட் மெரிட் திரைப்படத்தினை கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் தோனி தயாரிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் முதல் பாடலான ‘சலனா’ பாடல் நாளை வெளியாகி உள்ளதாக படக்குழு புதிய போஸ்டர் வெளியிட்டுள்ளது.