கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க இத பண்ணுங்க!!!

184
Advertisement

தற்போது அனைவரும் அவதிப்படும் பிரச்சனைகளில் ஒன்று கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பது.

உடலில் கொலெஸ்ட்ரோல் அதிகரிக்கும்பொழுது ஆதி வயிற்று பகுதியில் கொழுப்பு சேர்ந்து தொப்பை உண்டாகுவதோடு  கை,தொடை ,இடுப்பு போன்றவற்றிலும் கொழுப்பு சேர்ந்துவிடும் என தகவல் வெளியாகி உள்ளது.

இதனை குறைக்க அனைவரும் ஏராளமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வார்கள்,இதை கரைக்க உடற்பயிற்சிகளோடு சேர்ந்து சில கொழுப்பை கரைக்கும் உணவுகளையும் பின்பற்ற வேண்டும் தற்பொழுது அது என்னவென்பதை பற்றி பார்க்கலாம்.

அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பினை கரைப்பதில் இஞ்சி முக்கிய பங்கு வகிக்கின்றது. இஞ்சியில் உள்ள உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள்கள் (ஆண்டிஆக்ஸிடண்ட்) கெட்ட கொழுப்பினைக் கரைக்க உதவுகின்றது. அரைக் கரண்டி இஞ்சிப் பொடியைச் சுடுநீரில் கலந்து  தேன் சேர்த்துப் பருகினால் இரத்தத்தில் உள்ள கொழுப்புகள் கரைக்கப்படும்  என தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் எதையும் உடலிற்குள் எடுத்துக்கொள்ளும் முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது சிறப்பானதாக இருக்குமென்பது குறிப்பிடத்தக்கது.