Saturday, July 5, 2025

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் பாதுகாப்பு அணிவகுப்பில், ஏராளமான போலீசார் ஓடி செல்வதற்கு மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்….

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இருந்து தனது இல்லத்துக்கு திரும்பிய பிரதமர் ரிஷி சுனக்கின் கான்வாய்க்கு முன்னால் சைக்கிளிலும்,

மோட்டர் சைக்கிள்களிலும் போலீசார் அணி அணியாக சென்று வழியை விலக்கி விட்டனர். அவர்களுக்கு பின்னால், 4 ரேஞ்ரோவர் கார்களைக் கொண்ட கான்வாயில் ரிஷி சுனக் சென்றார். இந்த அணி வகுப்பில் போலீசார் பலர் ஓடி சென்றனர். இந்த செயலுக்கு பிரிட்டன் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news