Friday, December 27, 2024

திடீர் மரணத்தால் நின்ற ‘லியோ’ பட ஷூட்டிங்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

வாரம் இரண்டு அப்டேட்டுகளோடு பரபரப்பா நடந்துட்டுருக்கு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்துல விஜய் நடிக்கும் லியோ திரைப்படம். முதற்கட்ட படப்பிடிப்பிற்காக ஒட்டுமொத்த யூனிட்டும்மே காஷ்மீருக்கு கிளம்புன வீடியோ பயங்கர வைரல் ஆச்சு. 

இந்த நிலையில, படத்தோட cinematographer மனோஜ் பரமஹம்சாவோட தாயார் திடீரென மரணம் அடைஞ்சிருக்காங்க. அவங்களோட  இறுதி சடங்குக்காக மனோஜ் சென்னைக்கு திரும்பிருக்கார்.

இதனால, திட்டமிட்ட தேதிக்குள்ள முதற்கட்ட படப்பிடிப்ப முடிக்குறதுல சிக்கல் ஏற்பட்டிருக்கு. கே.எஸ். ரவிகுமார் மாதிரியே சொன்ன தேதிக்குள்ள சொன்ன பட்ஜெட்ல படத்த முடிக்குறதுல பெயர் போன லோகேஷ் கனகராஜ் இந்த இடைப்பட்ட காலத்துல தற்காலிகமா இன்னொரு cinematographerஎ வச்சி ஷுட்டிங் நடத்த திட்டமிட்டிருக்கற்தா செய்திகள் வந்துட்டு இருக்கு.

Latest news