Advertisement
பூமியை சுற்றியுள்ள காந்த மண்டலத்தில், சூரியன் வெளியிடும் solar windஇனால் ஏற்படும் மாறுதல்களே அரோரா என அழைக்கப்படும் பல வண்ண ஒளிகள் தோன்றுவதற்கு காரணம்.
அண்மையில், அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவில் அதிகப்படியான அரோரா வெளிச்சம் சேர்ந்து, வெடித்து சிதறுவது போல் காணப்பட்டுள்ளது.
வின்சென்ட் லெட்வினா என்ற விண்வெளி ஆராய்ச்சியாளர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/reel/ChpPgAzlO7n/?utm_source=ig_web_copy_link