1991ஆம் ஆண்டில் 400 மீட்டர் உயரத்திலும், 846 மீட்டர் நீலத்திலும் இரண்டு H வடிவ கட்டமைப்பு தாங்கி பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, சீனாவின் நன்பு பாலம்.
பாலம் கட்டுவதற்கு முன், பக்சி படாங் போன்ற முக்கிய நகரங்களுக்கு இடையே நீர் வழி போக்குவரத்து மட்டும் இருந்த நிலையில், தற்போது இந்த பாலம் தினமும் சராசரியாக ஒரு லட்சத்திற்கும் மேலான வாகன போக்குவரவுக்கு மையமாக அமைந்துள்ளது.
அழகான சுழல் வடிவில் உள்ள இப்பாலத்தில் இரவில் விறுவிறுப்பாக செல்லும் கார்களின் காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்துவதில் ஆச்சரியமில்லை.