Monday, December 8, 2025

கட்டிப்பிடி வைத்தியம் செய்து கலக்கும் இளைஞர்

எவ்வளவு சோகம், பயம் அல்லது பதட்டம் இருந்தாலும் யாரவது ஒருவர் கட்டியணைக்கும் போது, அந்த சூழ்நிலையை எதிர்கொள்ளக்கூடிய ஒருவித தைரியம் வருவதற்கு காரணம் மனநிலை மற்றும் அறிவியல் சார்ந்ததும் கூட.

எனினும், எல்லாருக்கும் அப்படி ஒரு நபர் இருக்க வாய்ப்பில்லையே என நினைப்பவர்களின் குறையை தீர்க்கவே, இங்கிலாந்தை சேர்ந்த ட்ரெவர் ஹுடன் (Trevor Hootan), Cuddle Therapy திட்டத்தை தொடங்கி உள்ளார்.

இவரிடம் 7000 கொடுத்து விட்டால் போதும். ஒரு மணி நேரத்துக்கு அமைதியாக கட்டிப்பிடித்து ஆசுவாசப்படுத்தி அனுப்புவார். இதையே முழுநேர வேலையாக செய்து வரும் ட்ரெவரை கட்டியணைக்க மக்கள் கியூவில் நிற்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

Related News

Latest News