Saturday, December 21, 2024

காண்டம் பயன்படுத்தி வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை

ரிப்பேரான படகை சரிசெய்ய ஆணுறையைப் பயன்படுத்திய
ஆஸ்திரேலிய வீராங்கனை பற்றிய வீடியோ
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

2021ல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட
வீரர்களுக்கு காண்டோம் வழங்கப்பட்டன. இந்தக் காண்டோமை
ஆஸ்திரேலிய வீராங்கனைத் தனது படகை சரிசெய்யப்
பயன்படுத்தியுள்ளார்.

அந்தப் படகைப் பயன்படுத்தி போட்டியில் கலந்துகொண்டு
வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

பின்னர் நடைபெற்ற பெண்களுக்கான சி1 சிறிய படகுப்போட்டியில்
தங்கப் பதக்கம் வென்றார் ஆஸ்திரேலிய வீராங்கனை ஜெஸிகா ஃபாக்ஸ்.

Repair ஆகிவிட்ட தனது படகை சரிசெய்ய ஒலிம்பிக் கிராமத்தில்
வழங்கப்பட்ட ஆணுறையைப் பயன்படுத்திய ஜெஸிகா ஆணுறையை
எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்று கிண்டலாகக் கேட்டுப் பதிவிட்டுள்ளார்.

எதற்கோ பயன்படுத்தப்பட வேண்டிய காண்டோம் எப்படியெல்லாம்
பயன்படுகிறது பார்த்தீர்களா…?

அங்க தான் வெற்றியின் ரகசியமே இருக்கிறதாம்…

ரிப்பேரான படகை ஆணுறையைப் போட்டு இறுக்கமாக ஒட்டவைத்து
ஓட்டி போட்டியில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

Latest news