Thursday, December 26, 2024

வாங்க, குலாப் ஜாமூன் சமோசா சாப்பிடலாம்

https://www.instagram.com/reel/CXvraYDjkdA/?utm_source=ig_web_copy_link

தின்பண்டப் பிரியர்களின் ஆர்வத்தை விதம்விதமாகப் பூர்த்திசெய்யும் வகையில் அவ்வப்பொழுது புதுப்புது தின்பண்டங்கள் இணையத்தில் உலா வருகின்றன. அந்த வகையில்,சமீபத்தில் குலாப் ஜாமூன் சமோசா இடம்பிடித்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள வீடியோ ஒன்று குலாப் ஜாமூன் சமோசாவை எப்படிச் செய்வது என்பதை விவரிக்கிறது.

சமோசாக்களில் வழக்கமாக இடம்பெறும் உருளைக்கிழங்கு மசாலா, வெங்காயம் போன்றவற்றுக்குப் பதிலாக, குலாப் ஜாமூனை வைத்து புதிய வகைத் தின்பண்டத்தைத் தயார்செய்கிறார்.

அந்தச் செய்முறையையும், குலாப் ஜாமூன் சமோசா சாப்பிடுபவரின் முக பாவனைகளையும் பாருங்களேன்…

Latest news