Sunday, December 21, 2025

சீனாவில் புதிய வைரஸா? – முழு ஊரடங்கு அறிவிப்பு

சீனாவின் வடகிழக்கில் தொழிற்சாலைகள் நிறைந்த சாங்சுன் நகர் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 90 லட்சம் மக்கள் வசித்துவரும் சாங்சுன் நகரில் புதிய வைரஸ் பரவி வருவதாக தகவல்.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வைரஸ் எந்த மாதிரியானது, அதன் பரவும் வேகம் குறித்து தகவல்
வெளியாகவில்லை.

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ல் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா, உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News