Saturday, April 5, 2025

தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 8 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

விஜயேந்திர பிதாரி – சென்னை போலீசின் தலைமையிடத்து ஐஜி / கூடுதல் கமிஷனர்

கபில்குமார் சரத்கர்- அமலாக்கப்பிரிவு ஐஜி

கார்த்திகேயன்- சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனர்/ ஐஜி

சந்தோஷ்குமார் பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி

சத்யப் பிரியா- டிஜிஜி அலுவலகம், நலத்துறை ஐஜி

துரை- டிஐஜி அலுவலகம் தலைமையிடத்து துறை டிஐஜி

சீமா அகர்வால்- தீயணைப்பு மற்றும் மீட்புப்படை டிஜிபி

ரூபேஷ் குமார் மீனா – சிவிப் சப்ளை டிஜிபி( கூடுதல் பொறுப்பு)

Latest news