Friday, December 27, 2024

சார்லி சாப்ளின் சொன்ன இதயத்தைத் தொடும் 3 விசயங்கள்

  1. Nothing is permanent in this world,
    not even our troubles.
  2. I like walking in the rain because,
    nobody can see my tears
  3. The most wasted day in life is the day
    in which we have not laughed
    எல்லாத் தரப்பு மக்களையும் தன் நகைச்சுவை நடிப்பால்
    சிரிக்க வைத்த சார்லி சாப்ளின் இளமையில் வறுமையில்
    உழன்றவர். தன் கண்ணீரை மறைத்து உலக மக்களுக்கு
    சிரிப்பைப் பரிசாக அளித்தவர்.

உலகப் பணக்காரர்கள் வரிசையில் நான் இருந்தாலும்
என்னால் ஏழையாகத்தான் சிந்திக்க முடிகிறது. பணம் இடையில் வந்தது.
ஆனால், ஏழ்மை என் இரத்தத்தில் ஊறியது என்று சார்லி சாப்ளின் கூறியிருந்தார்.

வாழும்வரை மகிழ்ச்சியாக வாழ்வோம். நோயின்றி நிம்மதியாக
நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்வோம்.

Latest news