அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் பாஜகவுக்கு 27 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த தொகுதிகள் பாஜகவுக்கு வழங்கப்படும் என்ற உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள்
- மயிலாப்பூர்
- தளி
- மொடக்குறிச்சி
- அவினாசி
- உதகமண்டலம்
- கோவை வடக்கு
- மதுரை தெற்கு
- ராதாபுரம்
- விளவங்கோடு
- திருவண்ணாமலை
- அறந்தாங்கி
- நாகர்கோவில்
- குளச்சல்
- மானாமதுரை
- பத்மநாபபுரம்
- ராசிபுரம் தனி
- திருப்பூர் தெற்கு
- சாத்தூர்
- புதுக்கோட்டை
- திருச்செந்தூர்
- கந்தர்வக்கோட்டை
- திருப்பத்தூர்
- வாசுதேவநல்லூர்
- ஆவடி
- தஞ்சாவூர்
- திருவாரூர்
- ராமாநாதபுரம்
