+2 தேர்வு முடிவுகள்… தெரிந்துகொள்வது எப்படி? முழு விவரம் இதோ…

tnresults.nic.in, dge.tn.gov.in, results.digilocker.gov.in மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்; 78452 52525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு Hi என்று அனுப்பி தேர்வு எண், பிறந்த தேதியை அளித்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

Related News

Latest News