Latest Tamil Cinema News, Today News in Cinema - SathiyamTV

‘அரசன்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் அனிருத் விசிட்!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் (சிம்பு) நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் ஆண்ட்ரியா ஜெரெமையா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரக்கனி, விக்ராந்த், கிஷோர், அமீர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடக்கம் முதலே அதிகமாக உள்ளது.

இந்நிலையில், ‘அரசன்’ படப்பிடிப்பு இரண்டு மாதங்களுக்கு முன்பு திடீரென நிறுத்தப்பட்டதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. தீபாவளி வெளியீட்டை இலக்காகக் கொண்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே இசையமைப்பாளர் அனிருத் படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் சிம்பு மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு ஆகியோரை சந்தித்துள்ளார். அப்போது அவர்களுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

சிம்பு-வெற்றிமாறன் கூட்டணிக்கு ஏற்கனவே அதிக எதிர்பார்ப்பு உள்ள நிலையில், அனிருத்தின் வருகையும் படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.

A surprise pop-in from Rockstar @anirudhofficial on the sets of #ARASAN

Great energy with @SilambarasanTR_ and #Vetrimaaran as the shoot rolls on.@VijaySethuOffl #SilambarasanTR @iYogiBabu @VelrajR  @theVcreations @RIAZtheboss @prosathish pic.twitter.com/TbZgRj78Qq
— Kalaippuli S Thanu (@theVcreations) August 26, 2026

The post ‘அரசன்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் அனிருத் விசிட்!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!! appeared first on Sathiyam TV.

‘விஜய் சாரிடம் நிறைய கத்துக்கிட்டேன்’ – தமிழக அரசியலைப் புகழ்ந்த ‘யாஷ்’!
தமிழ்நாடு மற்றும் கன்னடத் திரையுலகிற்கு இடையே ஒரு அழகான நட்புறவுப் பாலம் எப்போதும் உண்டு. அந்தப் பாலத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், ‘கே.ஜி.எப்’ நாயகன் யாஷ், தனது ‘டாக்ஸிக்’ (Toxic) திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காகச் சென்னை வந்திருந்தார்.

வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் விழாவில், தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து யாஷ் பேசிய வார்த்தைகள் இப்போது இணையதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன.

குறிப்பாக, முதல்வர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜன நாயகன்’ சந்திந்த சோதனைகள் குறித்து யாஷ் மிகவும் உருக்கமாகப் பேசினார்.

‘டாக்ஸிக்’ மற்றும் ‘ஜன நாயகன்’ ஆகிய இரண்டு படங்களையுமே கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தான் தயாரித்துள்ளது. ‘ஜன நாயகன்’ திரைப்படம் தணிக்கை குழுவின் தடைகள் மற்றும் இணையதளக் கசிவு எனப் பல சவால்களைச் சந்தித்தது.

இது குறித்துப் பேசிய யாஷ், “ஜன நாயகன் திரைப்படம் இணையதளத்தில் லீக் ஆனபோது, அந்தத் தயாரிப்பாளர் எவ்வளவு வேதனைப்பட்டார் என்பதை நான் அருகில் இருந்து பார்த்தேன்.

ஆனால், அந்த இக்கட்டான சூழலிலும் விஜய் சார் மீது தமிழக மக்கள் காட்டிய அன்பு ஈடுஇணையற்றது. கே.ஜி.எப் படத்திற்கு நீங்கள் கொடுத்த அதே அன்பை இப்போதும் உணர்கிறேன்.

சினிமா என்பது வெறும் மொழி சார்ந்தது அல்ல, அது ஒட்டுமொத்த இந்திய சினிமா” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அதோடு மட்டுமல்லாமல், முதலமைச்சர் விஜய்யின் அரசியல் பயணம் குறித்தும் யாஷ் தனது வியப்பைப் பகிர்ந்து கொண்டார். “விஜய் சாரிடம் இருந்து நான் நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

அவரது அர்ப்பணிப்பும், ஒழுக்கமும் எனக்குப் பெரிய உத்வேகம் அளிக்கிறது. மக்கள் அவர் மீது வைத்துள்ள அளவற்ற அன்பினால் தான் இன்று அவர் இந்த உயரிய இடத்தில் இருக்கிறார்.

மக்களுக்குத் திரும்பச் செய்ய வேண்டிய கடமை இப்போது அவருக்கு இருக்கிறது. இது போன்ற ஒரு நேர்மையான அரசியல் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் தேவை” என்று யாஷ் மனதாரப் பாராட்டினார்.

இந்த விழாவின் சிகரமாக, தமிழகத்தின் உச்ச நட்சத்திரங்களின் புகழ்பெற்ற வசனங்களைப் பேசி யாஷ் அரங்கத்தையே அதிரவைத்தார். “வணக்கம் தமிழக மக்களே…

என் ரத்தத்தின் ரத்தமான என்று சொல்லலாம் என்றால் அதை எம்.ஜி.ஆர் சார் சொல்லிட்டாரு, என்னை வாழவைத்த தெய்வங்களே என்று சொல்லலாம் என்றால் அதைத் தலைவர் ரஜினிகாந்த் சார் சொல்லிட்டாரு, என் நெஞ்சில் குடியிருக்கும் என்று சொல்லலாம் என்றால் அதைத் தளபதி விஜய் சி.எம் சார் சொல்லிட்டாரு. உங்களை எப்படி அழைப்பது என்றே தெரியவில்லை, என்னைத் தத்தெடுத்த தமிழ் மக்களே என்று தான் சொல்ல வேண்டும்” என்று அவர் பேசியபோது கரவொலி விண்ணைப் பிளந்தது.

1940 முதல் 70-களுக்கு இடைப்பட்ட கோவாவின் பின்னணியில், ஒரு அதிரடி கேங்ஸ்டர் கதையாக உருவாகியுள்ள ‘டாக்ஸிக்’, யாஷ்ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"The people of Tamil Nadu have given him this position and that responsibility…"

Rocking Star Yash speaks highly of the transparent election, CM @actorvijay’s immense discipline, and his dedication to working morning to night for the state!

Pure mutual respect on the… pic.twitter.com/nz3hJIHNKn
— Bharathi Dasan (@MrBharathiDasan) August 24, 2026

The post ‘விஜய் சாரிடம் நிறைய கத்துக்கிட்டேன்’ – தமிழக அரசியலைப் புகழ்ந்த ‘யாஷ்’! appeared first on Sathiyam TV.

“அவர் அம்மா, நான் பிள்ளை” – சௌகார் ஜானகி மறைவுக்கு உருக்கமான இரங்கல்…
‘பார்த்தால் பசி தீரும்’ படம் தொடங்கி நாற்பதாண்டுக் காலப்பரப்பில் பல படங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம். அவர் அம்மா, நான் பிள்ளை. தென்னிந்தியத் திரையின் தவிர்க்கவியலாத நடிப்புக் கலைஞர் சௌகார் ஜானகி.

அன்றைய கதாநாயகர்கள் அத்தனை பேரோடும் நடித்தவர். என் ஆசிரியர் கே.பாலசந்தரின்…
— Kamal Haasan (@ikamalhaasan) August 21, 2026

The post “அவர் அம்மா, நான் பிள்ளை” – சௌகார் ஜானகி மறைவுக்கு உருக்கமான இரங்கல்… appeared first on Sathiyam TV.

சௌகார் ஜானகி மறைவு… முதல்வர் விஜய் இரங்கல்…
பழம்பெரும் திரைப்பட நடிகையும், தனது தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவருமான திருமதி சௌகார் ஜானகி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

திரைத்துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகப்…
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 21, 2026

The post சௌகார் ஜானகி மறைவு… முதல்வர் விஜய் இரங்கல்… appeared first on Sathiyam TV.

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்…
The post பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்… appeared first on Sathiyam TV.

ஹீரோ To கேமராமேன்.. எல்லாமே ஒரே ஆள்! உலகச் சாதனை படைத்த ‘சங்ககிரி ராஜ்குமார்’!
தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் உருவாவதற்குப் பல நூறு கலைஞர்களின் உழைப்பு தேவை. ஆனால், இந்த விதியை அடியோடு மாற்றித் தனி ஒரு மனிதனாக ஒரு முழு நீளத் திரைப்படத்தை உருவாக்கிச் சாதனை படைத்துள்ளார் இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார்.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியிருக்கும் ‘ஒன் மேன்’ திரைப்படத்தில் தயாரிப்பாளர், இயக்குனர், கதாநாயகன், வில்லன், ஒளிப்பதிவாளர், வசனகர்த்தா எனச் சினிமாவின் அனைத்துத் துறைகளையும் இவரே கையாண்டுள்ளார்.

ஏற்கனவே ‘வெங்காயம்’, ‘பயாஸ்கோப்’ போன்ற பாராட்டப்பட்ட படங்களை இயக்கிய இவரின் இந்த புதிய முயற்சி, இந்தியத் திரையுலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விசித்திரமான முயற்சிக்குப் பின்னால் ஒரு கசப்பான உண்மையும் ஒளிந்துள்ளது. சினிமா மீது அலாதிப் பிரியம் இருந்தும், பெரிய அளவில் பொருளாதார வசதி இல்லாத காரணத்தாலேயே இத்தகைய ஒரு முயற்சியைத் தான் கையில் எடுத்ததாக ராஜ்குமார் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

இது வெறும் விளம்பரத்திற்காகச் செய்யப்பட்ட ஒன்றல்ல; மாறாக, ஒரு கலைஞனின் விடாமுயற்சியின் அடையாளம். கொரோனா காலத்திலேயே தொடங்கப்பட்ட இந்தப் படம், பல மன ரீதியான போராட்டங்களுக்குப் பிறகு தற்போது திரைக்கு வரத் தயாராகிவிட்டது.

படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்துவமான ஒப்பனையைப் பயன்படுத்தி, பார்ப்பவர்களுக்கு அத்தனையும் வெவ்வேறு நபர்கள் என்று நம்ப வைக்கும் அளவிற்குத் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு படத்தை எடுத்து முடிப்பதை விட, அதனைத் திரையரங்குகளுக்குக் கொண்டு வருவதுதான் ஒரு கலைஞனுக்கு மிகப்பெரிய சவாலாகும். “படத்தில் ஹீரோ யாரு?” என்ற வழக்கமான கேள்வியை எதிர்கொண்ட ராஜ்குமாருக்கு, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அவர்களின் ஆதரவு ஒரு மிகப்பெரிய பலமாக அமைந்தது.

படத்தைப் பார்த்த தாணு, அதன் தனித்துவத்தைப் பாராட்டியதோடு பிவிஆர் (PVR) நிறுவனத்திடம் பேசித் திரையிடவும் வழிவகை செய்துள்ளார். அதேபோல், கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் படத்தை வெளியிடத் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் பேருதவி புரிந்துள்ளார்.

“அன்புதான் இந்த உலகத்தின் மையப் பொருள்” என்ற கருத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், ஒரு மனிதனின் கனவு எப்படி ஒரு மாபெரும் படைப்பாக உருமாறும் என்பதற்குச் சிறந்த சான்றாகும்.

தொழில்நுட்ப வசதி இல்லையென்றாலும், திறமையும் துணிச்சலும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று நிரூபித்துள்ளார் சங்ககிரி ராஜ்குமார்.

தமிழ் சினிமாவின் மீது தீராத காதல் கொண்ட இத்தகைய கலைஞர்களுக்கு, ரசிகர்கள் அளிக்கும் ஆதரவுதான் வருங்காலத்தில் இன்னும் பல புதுமையான முயற்சிகளுக்குத் தூண்டுகோலாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.

The post ஹீரோ To கேமராமேன்.. எல்லாமே ஒரே ஆள்! உலகச் சாதனை படைத்த ‘சங்ககிரி ராஜ்குமார்’! appeared first on Sathiyam TV.

சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய்க்கு சல்யூட் அடித்த த்ரிஷா…
நாடு முழுவதும் இன்று 80வது சுதந்திர தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, டெல்லி முதல் அனைத்து மாநில தலைநகரங்கள் வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டிலும் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா கோலாகலமாக நடைபெற்றது.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்ததைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் ச. ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அவரது தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் சுதந்திர தின விழா என்பதால், இந்த நிகழ்ச்சிக்கு அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பு நிலவியது.

விழாவில் முதலமைச்சர் விஜய் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.

இந்த விழாவில் நடிகை த்ரிஷாவும் தனது தாயாருடன் கலந்து கொண்டார். விழா மேடையில் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா அருகில் த்ரிஷா அமர்ந்திருந்தார். மேடைக்கு வந்த த்ரிஷாவை ஷோபா சிரித்த முகத்துடன் வரவேற்றார். மேலும், முதலமைச்சர் விஜய்யை த்ரிஷா சல்யூட் அடித்து மரியாதையுடன் வரவேற்றதாகக் கூறப்படுகிறது.

விஜய் தேர்தலில் வெற்றி பெற்றபோதும், அவர் முதலமைச்சராக பதவியேற்ற நிகழ்ச்சியிலும் த்ரிஷா நேரில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்திருந்தார். இதனால் சுதந்திர தின விழாவில் அவரது வருகையும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

The post சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய்க்கு சல்யூட் அடித்த த்ரிஷா… appeared first on Sathiyam TV.

விவாகரத்து வழக்கில் திடீர் மாற்றம்: சங்கீதா எடுத்த அதிரடி முடிவு!!
தமிழக வெற்றிக் கழகத் தலைவரான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையே தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் விஜய்க்கு எதிராக விவாகரத்து மற்றும் குடியிருப்பு உரிமை கோரி சங்கீதா வழக்கு தொடர்ந்திருந்ததாகத் தகவல் வெளியாகியது.

இந்த வழக்கு ஏற்கனவே மூன்று முறை விசாரணைக்கு வந்த நிலையில், விஜய் மற்றும் சங்கீதா ஆகியோர் பிரபலங்கள் என்பதாலும் பாதுகாப்பு காரணங்களாலும் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இதற்குப் பதிலாக, காணொளி காட்சி மூலம் விசாரணையில் பங்கேற்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில், வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தற்போது சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருவதைக் காரணம் காட்டி, விசாரணையை மற்றொரு தேதிக்கு ஒத்திவைக்க விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், சங்கீதா தரப்பில் இன்றே விசாரணையை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டதால், வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பிற்பகலில் நடைபெற்ற விசாரணையின்போது, நீதிபதி சுஜாதா முன்னிலையில் சங்கீதா காணொளி வாயிலாக ஆஜரானார். சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக தனது தரப்பு விளக்கங்களை அவர் நீதிபதியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், வழக்கு தொடர்ந்து நடைபெற்றால் ஊடகங்களிலும் பொதுவெளியிலும் குடும்ப விவகாரம் தொடர்ந்து பேசப்படும் என்றும், அது குடும்பச் சூழலையும் குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதிக்கக்கூடும் என்றும் சங்கீதா தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் குடும்ப நலன் கருதி வழக்கைத் திரும்பப் பெறுவதாக சங்கீதா தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவரது கோரிக்கையைத் தொடர்ந்து, விவாகரத்து மற்றும் குடியிருப்பு உரிமை தொடர்பான வழக்குகளை நீதிமன்றம் முடித்து வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

The post விவாகரத்து வழக்கில் திடீர் மாற்றம்: சங்கீதா எடுத்த அதிரடி முடிவு!! appeared first on Sathiyam TV.

‘நிவேதா பெத்துராஜ்’ போட்ட அந்த ஒரு பதிவு! உதயநிதி விவகாரத்தில் திடீர் ‘திருப்பம்’!
தமிழக அரசியலும் திரையுலகமும் தற்போது உதயநிதி ஸ்டாலின் தொடர்பான சர்ச்சைகளால் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில், நடிகை நிவேதா பெத்துராஜ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரே ஒரு பதிவு, இணையத்தில் புதிய விவாதத்தை கிளப்பியிருக்கிறது. எந்தவிதமான முன்னுரையும் விளக்கமும் இல்லாமல், அவர் பகிர்ந்துள்ள ஒரு திருக்குறள் இப்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

அவர் பதிவிட்ட அந்த குறள், “புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூறும் ஆக்கம் தரும்” என்பதாகும். இதன் பொருள் என்னவென்றால், ஒருவரைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக பின்னால் பேசி, பொய்களைப் பரப்பி உயிர் வாழ்வதை விட, அப்படிப்பட்ட வாழ்வை முடித்துக் கொள்வது அல்லது அந்த அறமற்ற செயலில் இருந்து விலகுவது மேலானது என்பதாகும். திருவள்ளுவர் புறங்கூறுதல் மற்றும் அவதூறு பரப்புவதைக் கடுமையாகக் கண்டிக்கும் வகையில் எழுதிய இந்தத் தத்துவத்தை, நடிகை நிவேதா பெத்துராஜ் இப்போது ஏன் கையில் எடுத்தார் என்பதுதான் அனைவரின் கேள்வியாக இருக்கிறது.

குறிப்பாக, உதயநிதி ஸ்டாலின் தொடர்பான விவகாரத்தில் நடிகை திரிஷாவின் பெயர் இணையத்தில் விவாதிக்கப்பட்டு வரும் இந்த நேரத்தில் நிவேதா பெத்துராஜின் இந்தப் பதிவு, திரிஷாவுக்கு ஆதரவாகத் தெரிவிக்கப்பட்ட கருத்தா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். மற்றொரு தரப்பினரோ, உதயநிதி ஸ்டாலின் தனது பேச்சு தவறாகத் திரிக்கப்பட்டிருப்பதாகக் கூறி வருவதால், அவருடன் நடித்த சக நடிகை என்ற முறையில் அவருக்கு ஆதரவாக நிவேதா இந்தப் பதிவை வெளியிட்டிருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.

இருப்பினும், நிவேதா பெத்துராஜ் தனது பதிவில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை, எந்த ஒரு சம்பவத்தையும் நேரடியாகச் சுட்டிக்காட்டவில்லை. இதனால், இது ஒரு பொதுவான வாழ்வியல் அறக்கருத்தாகக்கூட இருக்கலாம் என்று ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர். ஆனால், சர்ச்சைகள் உச்சத்தில் இருக்கும் போது இத்தகைய பதிவுகள் வெளியாவது இயல்பாகவே பல அரசியல் மற்றும் சினிமா யூகங்களுக்கு வழிவகுக்கிறது. நடிகை நிவேதா பெத்துராஜ் தரப்பில் இருந்து இதற்கு முறையான விளக்கம் கிடைத்தால் மட்டுமே, இந்த குறள் யாருக்காகப் பகிரப்பட்டது என்ற மர்மம் விலகும். எது எப்படியோ, ஒரே ஒரு திருக்குறள் மூலம் இணையத்தில் பெரும் விவாதத்தையே நிவேதா உருவாக்கியிருக்கிறார் என்பது மட்டும் நிதர்சனம்.

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்.

– திருக்குறள் 183
— Nivetha Pethuraj (@Nivetha_Tweets) August 4, 2026

The post ‘நிவேதா பெத்துராஜ்’ போட்ட அந்த ஒரு பதிவு! உதயநிதி விவகாரத்தில் திடீர் ‘திருப்பம்’! appeared first on Sathiyam TV.

“முதலில் நினைவுக்கு வருவது அப்பாதான்” ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சி…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல ஆண்டுகள் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த விஜய், தற்போது தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதற்கிடையில், அவரது மகன் ஜேசன் சஞ்சய் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகி, சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், ஜேசன் சஞ்சய் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவரிடம் பல சுவாரஸ்யமான கேள்விகள் கேட்கப்பட்டன. அதில், “உங்கள் பெயரைக் கொண்ட ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம், ‘சிக்மா’ படத்தை பார்த்துவிட்டு, ஹாலிவுட்டில் இணைந்து ஒரு படம் இயக்கலாம் என்று அழைத்தால், இந்தியாவில் இருந்து எந்த நடிகரை அழைத்துச் செல்வீர்கள்?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு சற்றும் யோசிக்காமல் பதிலளித்த ஜேசன் சஞ்சய், “எனக்கு முதலில் நினைவுக்கு வருவது அப்பாதான். விஜய் சார் மற்றும் ஜேசன் ஸ்டேதம் இருவரும் இணைந்தால் அது ரசிகர்களுக்கு மறக்க முடியாத கூட்டணியாக இருக்கும். நான் கூறிய இந்த கருத்தை ஜேசன் ஸ்டேதம் பார்த்து ரசிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” மேலும், அப்பா இந்த interview பாக்கணும்னு நெனைக்கிறேன்” என்றார்.

மேலும், சிறுவயதில் தனது தந்தை விஜய்யுடன் இணைந்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டு ரசித்த அனுபவத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார். அப்போது விஜய்யின் தோளில் அமர்ந்து போட்டியை பார்த்த நினைவுகள் இன்னும் மனதில் பசுமையாக இருப்பதாக தெரிவித்தார்.

தந்தை விஜய் குறித்து ஜேசன் சஞ்சய் பெருமையுடன் பகிர்ந்த இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, ரசிகர்களிடையே அதிக வரவேற்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.

The post “முதலில் நினைவுக்கு வருவது அப்பாதான்” ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சி… appeared first on Sathiyam TV.