வடகொரியாவுக்கு பதிலடி கொடுத்த தென்கொரியா, அமெரிக்கா

208

வடகொரிய வான்வெளியில் தென்கொரியாவின் எஃப்-35  மற்றும் அமெரிக்காவின் எஃப்-16 போர் விமானங்கள் உட்பட சுமார் 20 போர் விமானங்கள் மஞ்சள் கடலின் மேல் பறந்துள்ளன.

எதிரிகளின் அச்சுறுத்தல்களுக்காக இந்த பயிற்சி ஒத்திகை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் உறுதியான கூட்டமைப்பு, வடகொரியாவின் எந்த ஒரு அச்சுறுத்தறுத்தலையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு பதிலளிக்கும் விதமாகவே, அந்நாட்டின் வான்வெளியில் தென்கொரியா மற்றும் அமெரிக்க போர் விமானங்கள் பறந்ததாக பார்க்கப்படுகிறது.