உலகளவில் கொரோனா பாதிப்பு

167
world-corona
Advertisement

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உலகம் முழுவதும் இதுவரை 20 கோடியே 79 லட்சத்து 45 ஆயிரத்து 972 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 43 லட்சத்து 74 ஆயிரத்து 253 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

இதுவரை 18 கோடியே 64 லட்சத்து 2 ஆயிரத்து 857 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது 1 கோடியே 71 லட்சத்து 60 ஆயிரத்து 916 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.