உலகளவில் கொரோனா பாதிப்பு எப்படி உள்ளது.?

world
Advertisement

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதுவரை உலகம் முழுவதும் 19 கோடியே 53 லட்சத்து 18 ஆயிரத்து 895 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 41 லட்சத்து 82 ஆயிரத்து 144 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 17 கோடியே 71 லட்சத்து 6 ஆயிரத்து 418 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது 1 கோடியே 40 லட்சத்து 30 ஆயிரத்து 333 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement