உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

345

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 கோடியே 26 லட்சத்து 12 ஆயிரத்து 686 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 50 கோடியே 35 லட்சத்து 2 ஆயிரத்து 867 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை 63 லட்சத்து 13 ஆயிரத்து 502 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது உலகம் முழுவதும் 2 கோடியே 27 லட்சத்து 96 ஆயிரத்து 317 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.