விஜய் Fit -ஆஇருக்க இது தான் காரணம்!.. ரகசியத்தை உடைத்த அவரின் அம்மா…

63
Advertisement

தமிழ் சினிமாவின் உச்சநடிகர்களில் ஒருவர் தளபதிவிஜய்.

நாளை யதீர்ப்பு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பின்பு அனைவரின் வீட்டின் செல்லப்பிள்ளையாக இலைகர்களின் தளபதியாக உச்சம் தொட்டார்.தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.


சமீபத்தில் விஜய்யின் அம்மா ஷோபாபேட்டி ஒன்றில் கலந்துள்ளார்.அதில் தொகுப்பாளர் அவரிடம் விஜய் எப்படி இந்தவயதிலும்ஃபிட்டா (fit )இருக்கிறார் என்று கேள்வி கேட்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்த ஷோபா, “விஜய் தினமும் இரண்டு தோசை காலையிலும் இரவுநேரத்திலும் சாப்பிடுவார். நல்ல ஜிம்மில் உடற்பயிற்சி செய்வார்” என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.