ஸ்டெர்லைட் வழக்கு – அரசு பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை

218
sterlite
Advertisement

ரூ.200 கோடிக்கும் மேற்பட்ட மூலப்பொருட்கள் ஆலையில் உள்ளே இருக்கிறது அதனை எடுத்து விற்பதற்கு அனுமதியளிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் தரப்பு வாதம்.

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வேதாந்தா வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.