கேரள சேலையில் வாணி போஜன்

373
vani-bhojan
Advertisement

நடிகை வாணி போஜன் தெய்வ மகள் சீரியல் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.

சீரியல்களில் நடித்துவந்த வாணி போஜன் Oh My Kadavule படம் மூலம் சினிமாவிலும் வரவேற்பை பெற்றார்.

இந்நிலையில் வாணி போஜன் கேரள சேலையில் கண்ணக்குழி அழகை காட்டி வெயியிட்டுள்ள புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Advertisement