உக்ரைன் வீரர்களை ரஷ்யா சித்திரவதை செய்வதாக உக்ரைன் குற்றம் சாட்டி

61

உக்ரைன் மீது போர் நடத்தி வரும் ரஷ்யா, சிறைப்பிடிக்கும் உக்ரைன் வீரர்களை ரஷ்யா சித்திரவதை செய்வதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலையில் ரஷ்யாவால் சிறைப்பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட உக்ரைன் ராணுவ வீரர் ஒருவரின் புகைப்படத்தை உக்ரைன் வெளியிட்டுள்ளது.

இந்த புகைப்படம்  சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.