துருக்கி பேருந்து விபத்து : 14 பேர் பலி

411
accident
Advertisement

துருக்கி : பாலிகேசிா் மாகாண நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.

அப்பொழுது எதிர்பாராதவிதமாக சாலையோர சரிவில் பேருந்து உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த பயங்கர விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

14 killed in passenger bus crash in Turkey's Balıkesir | Daily Sabah
Bus crash in Turkey kills 15 with 17 more injured | Daily Mail Online
Turkey bus crash - 14 dead and 18 injured as coach veers off road and rolls  down embankment in devastating scenes - Hot World Report