மின்னலால் வித்தியாசமாக தீ பிடித்து எரியும் மரம்

28
Advertisement

வானில்தோன்றும் இடி,மின்னல் ஆபத்தானவை,பல தருணங்களில் இது எவ்வளவு ஆபத்தானது என்பதை நாம் பார்த்துருப்போம்.இந்நிலையில் மின்னல்  தாக்கியதில் மரம் ஒன்று உள்புறத்தில் மட்டும் தீ பிடித்து எரியும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில்,மரம் ஒன்று மின்னில் தாக்கியதன்  காரணமாக தீப்பிடித்து எரிந்துள்ளது,இதில் சுவாரசியம்  என என்றால்  மரத்தின் உள்புறத்தில் தீ பிடித்து தீப்பிழம்புகள் வெளியேறுகின்றன.

இதை கண்டு ஆசிரியமடைந்த  ஊர் மக்கள் இதை வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement