13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

340
rain
Advertisement

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதன்படி நீலகிரி, கோவை, தேனி, சேலம், நாமக்கல், வேலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.