TNPL கிரிக்கெட் : முதல் வெற்றியை பதிவு செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

tnpl
Advertisement

நேற்றிரவு நடைபெற்ற TNPL கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் ஆடிய சேலம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் சோனு யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Advertisement

இதையடுத்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, 19வது ஓவரில் இலக்கை எட்டி, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.