தமிழ்நாட்டுக்கு இது பொருந்தாது

36

நிலத்தடி நீர் எடுக்க 10 ஆயிரம் ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும் என்ற ஒன்றிய அரசின் உத்தரவு தமிழ்நாட்டுக்கு பொருந்தாது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ஒன்றிய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தின் அறிவிப்பால் மக்கள் மத்தியில் குழப்பம் நிலவிய நிலையில் தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.